அம்மா மினி கிளீனிக் மெகா பிரச்சனை தீர்வு என்ன?

tnpolitics ammaminiclinic dmkadmkclash
By Swetha Subash Apr 06, 2022 02:03 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

சுகாதாரத்துறையினுள் நடந்து வரும் மிகப்பெரும் பிரச்சனையே கடந்த ஆட்சியில் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் , இழுத்து மூடப்பட்டு மக்களைத் தேடி மருத்துவம் என தொடங்கப்பட்டது தான்.

இதில் திமுக அதிமுக பிரச்சனைகள் விவாதமானது ஒரு புறம் என்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தீர்வு என்பதே கேள்விக்குள்ளாகி உள்ளது. இதனைப் பற்றி விளக்கும் செய்தி தொகுப்பு!