தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள்

DMDK
By Fathima Mar 28, 2026 02:04 PM GMT
Report

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று திமுக போட்டியிடும் 164 தொகுதிகளின் விபரங்கள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

தொடர்ந்து தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விபரங்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

விருத்தாச்சலம்- பிரேமலதா

விருதுநகர்- விஜய பிரபாகரன்

தருமபுரி- இளங்கோவன்

சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ்

ஓமலூர்- ஏ.ஆர்.இளங்கோவன்

மயிலம்- எல்.வெங்கடேசன்

பல்லாவரம்- அனகை முருகேசன்

திருத்தணி-டி. கிருஷ்ணமூர்த்தி

குடியாத்தம்- கே.பி பிரதாப்

போளூர்- டிபி சரவணன்

இந்த தேர்தலில் தேமுதிக 6 தொகுதிகளில் இரட்டை இலையை எதிர்த்தும், 4 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தை எதிர்த்தும் போட்டியிடுகிறது.

தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் | Dmdk Tamilnadu Constituency 2026