அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி
Prime Minister
Modi
Diwali
Wishes
By Thahir
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த தீபத்திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தர வேண்டும் என்று வாழ்த்துக்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.