ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
Diwali
By Thahir
தமிழகத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையை இந்து மதத்தினர் மட்டுமின்றி சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், ஆகியோர் வெவ்வேறு காரணங்களை கூறி தீபாவளி திருநாள் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆதரவற்றோர் இல்லங்களிலும் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்க கூடிய முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோர் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.