கவர்ச்சி பார்வையில் உதட்டை கடித்து புகைப்படம் வெளியிட்ட திவ்யபாரதி - வைரலாக்கும் ரசிகர்கள்

divyabharathi புகைப்படம் hot-photo-viral திவ்யபாரதி வைரலாக்கும்ரசிகர்கள்
By Nandhini Apr 08, 2022 09:27 AM GMT
Report

நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் அவர் மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை திவ்யபாரதி விடுமுறைக்காக மாலத்தீவுக்கு சென்றார். அப்போது, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். உச்சக்கட்ட கவர்ச்சியில், பிகினி உடையில் போஸ் கொடுத்திருந்தார். 

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி, மீண்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படங்கள் -