அய்யய்யோ.... உச்ச கவர்ச்சியில் போஸ் கொடுத்த திவ்யபாரதி - ஹாட் புகைப்படம் வைரல்

viral divyabharathi திவ்யபாரதி hot-photo ஹாட்-புகைப்படம்
By Nandhini Mar 27, 2022 07:34 AM GMT
Report

நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் அவர் மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை திவ்யபாரதி விடுமுறையில் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். தற்போது, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.