நான் தாத்தா இல்லை; அது மட்டுமே வாழ்க்கை இல்லை - சர்ச்சை ஜோடி பளீச்!

Indian Actress Marriage Viral Photos
By Sumathi Nov 10, 2024 06:00 PM GMT
Report

திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிறிஸ் வேணுகோபால் சர்ச்சைக்கிடையில் பேட்டியளித்துள்ளனர்.

திவ்யா- வேணுகோபால்

மலையாள நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளனர். பத்தரைமாற்று என்ற சீரியல் மூலமாக ஒன்றாக நடித்ததன் மூலம் காதலித்து வந்தனர்.

divya sridhar - venu gopal

பின், உறவினர்கள் முன்னிலையில் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வயது வித்தியாசம் காரணமாக இணையத்தில் வெளியாகி விமர்சங்களை சந்தித்து வருகிறது.

அதிக வயது வித்தியாசம்; உடலுறவு தான் வாழ்க்கையா? பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை!

அதிக வயது வித்தியாசம்; உடலுறவு தான் வாழ்க்கையா? பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை!

சர்ச்சைக்கு பதிலடி

இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிறிஸ் வேணுகோபால் அளித்துள்ள பேட்டியில், கிறிஸ் வேணுகோபாலுக்கு 49 வயதாகிறது, எனக்கு 40 வயதாகிறது. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை, இப்போது என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தந்தை கிடைத்து இருக்கிறார்.

நான் தாத்தா இல்லை; அது மட்டுமே வாழ்க்கை இல்லை - சர்ச்சை ஜோடி பளீச்! | Divya Sridhar And Kris About Marriage Life

வயதை காரணமாக காட்டி பேசுபவர்கள் பேசட்டும். ஆயிரம் குடங்களில் வாயை மூடிவிடலாம். ஆனால் ஒரு மனிதரின் வாயை அடைக்க முடியாது என திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ் பேசுகையில், நான் பிரம்மாச்சாரி இல்ல, நான் ஒரு இன்ஜினியர் 14 வருஷமாக மீடியாவில் தான் இருக்கிறேன்.

இப்படி ஒவவொரு மாநிலத்திற்கும் எங்கள் இருவரின் திருமணம் குறித்து பல விஷயத்தை சொல்லுகிறார்கள். ஏற்கனவே திருமணமாகி 2022ம் ஆண்டு விவாகரத்து நடந்து இருவரும் பிரிந்து விட்டோம். அப்போது, திவ்யாவும் தனிமையில் இருந்ததால், இருவரும் பேசிவிட்டு, குழந்தைகளிடம் பேசிவிட்டுத்தான் திருமணம் செய்து கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.