இளசுகளை கிறங்கடிக்கும் திவ்யபாரதியின் ஹாட் போட்டோ ஷூட் - வைரலாகும் வீடியோ

By Nandhini Jul 12, 2022 10:27 AM GMT
Report

நடிகை திவ்யபாரதி

நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் அவர் மாடர்ன் பெண்ணாக வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை திவ்யபாரதி விடுமுறைக்காக மாலத்தீவுக்கு சென்றார். அப்போது, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். உச்சக்கட்ட கவர்ச்சியில், பிகினி உடையில் போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், திவ்யபாரதியின் போட்டோ ஷூட் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோஹூட்டில் திவ்யபாரதி வெள்ளை நிற உடையில் ரொம்ப ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா... என்ன அழகு என்று வர்ணிக்க ஆரம்பித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

divya-bharathi-viral-video

பட்டாம் பூச்சி விற்பவன் .. சகாப்த கலைஞன் நா. முத்துக்குமார் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு