சிவப்பு நிற உடையில் இளசுகளை கிறங்கடிக்க வைக்கும் நடிகை திவ்ய பாரதி - வைரல் புகைப்படங்கள்

gvprakashkumar divyabharathi bachelor
By Petchi Avudaiappan Jan 23, 2022 10:05 AM GMT
Report

சிவப்பு நிற உடையில் நடிகை திவ்ய பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பிரபல மாடலாக இருந்த திவ்ய பாரதி . ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சிலர் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 

படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், முதல் படத்திலேயே அவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

இதனிடையே அடிக்கடி  போட்டோஷூட் நடத்தும் நடிகை திவ்ய பாரதி சிவப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.