நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
dishapatani
biginidress
Actressdishapatani
By Petchi Avudaiappan
நடிகை திஷா பதானியின் புதிய புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை திஷா பதானி கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் வெளியான தோனி திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அதிக நேரம் உடற்பயிற்சியில் செலவிடும் திஷா தனது உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிடுவார்.
அந்த வகையில் நீச்சல் உடையில் திஷா பதானி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.