Friday, Jun 13, 2025

நடிகை பூர்ணா வயிற்றில் நான்.. குழந்தை நன்றாக இருக்க வேண்டும் - பகீர் கிளப்பிய மிஷ்கின்!

Tamil Cinema Mysskin Actress Poorna Tamil Actors Tamil Actress
By Jiyath a year ago
Report

நடிகை பூர்ணா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

டெவில்

சவரக்கத்தி என்ற படத்தை இயக்கிய ஆதித்யா 'டெவில்' படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் ஆவார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகை பூர்ணா வயிற்றில் நான்.. குழந்தை நன்றாக இருக்க வேண்டும் - பகீர் கிளப்பிய மிஷ்கின்! | Director Mysskin Talks About Actress Poorna

மேலும், முதல் முறையாக இயக்குநர் மிஷ்கின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிப்ரவரி 2-ம் தேதி டெவில் படம் திரைக்கு வரும் நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்!

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்!

மிஷ்கின் பேச்சு 

அப்போது பேசிய மிஷ்கின் "நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பேன். பூர்ணா அந்த மாதிரியான நடிகை.

நடிகை பூர்ணா வயிற்றில் நான்.. குழந்தை நன்றாக இருக்க வேண்டும் - பகீர் கிளப்பிய மிஷ்கின்! | Director Mysskin Talks About Actress Poorna

பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன் - ரசிகர்கள் வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன் - ரசிகர்கள் வாழ்த்து!