பாலிவுட் நடிகைகளை ஓரம் காட்டும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மகள்! வைரல் பிக்ஸ்

Tamil Cinema K. S. Ravikumar Tamil Directors
By Karthick Jun 20, 2024 04:46 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினி - கமல் என இருவரையும் வைத்து வெற்றி படங்களை கொடுத்தவர்கள் ஒரு சில இயக்குனர்களே. அப்படி இருவருக்குமே மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார்.

Actor Director KS ravikumar

ரஜினியுடன் - முத்து, படையப்பா, கமலுடன் - அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம், அஜித்துடன் - வரலாறு, வில்லன், கார்த்தியுடன் - பிஸ்தா, சரத்குமாருடன் சேரன் பாண்டியன், நாட்டாமை என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

டைரக்டர் கொடுத்த டார்ச்சர்...சித்தியும் உடந்தை!! வீட்டை விட்டு ஓடிய அஞ்சலி - பிரபலம் பகீர்

டைரக்டர் கொடுத்த டார்ச்சர்...சித்தியும் உடந்தை!! வீட்டை விட்டு ஓடிய அஞ்சலி - பிரபலம் பகீர்

மகள்

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக இருக்கும் அவர், தற்போது நடிகராக பிஸியாக உள்ளார்.

Actor Director KS ravikumar daughter

இவருக்கு 3 மகள்கள் உள்ளார்கள். அவர்களில் ஜஸ்வந்தி என்பவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.