சினிமாவை விட்டு ஓடி விடு லாஸ்லியாவுக்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அட்வைஸ்
நிகழ்ச்சி ஒன்றில் நடிகை லாஸ்லியாவை பார்த்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சினிமாவை விட்டு ஓடி விடு என்று அட்வைஸ் வழங்கியுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் அட்வைஸ்
செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லாஸ்லியா விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன் மூலம் பிரபலமானார்.

இதன் மூலம் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவு வெற்றி பெற்றது.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியாவை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,
நீ கொஞ்சம் குண்டாகி விடு..அப்போ தான் தமிழ் சினிமாவில் உனக்கு நிரந்தர இடம் கிடைக்கும். இல்லை என்றால் நீ இப்படி ஒல்லியாக இருந்தால் ஹிந்தி சினிமா பக்கம் ஓடி விடு என்று பேசிய நிகழ்வு தான் தற்போது வைரலாகி வருகிறது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil