இயக்குநர் பாலாவின் மனைவி முத்துமலர் யார்?அவரின் பின்னணி என்ன?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை அண்மையில் விவாகரத்து செய்தார்.
நந்தா.பிதாமகன்,உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளில் வெளிகொண்டு வந்து அவர்களை மெருகேற்றி பங்கு இயக்குநர் பாலாவுக்கு உண்டு.
இதனிடையே பாலா தனது மனைவிது முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும்,முத்துமலரும் 17 வருட வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர்.
அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.இந்நிலையில் இயக்குநர் பாலாவின் மனைவி முத்துமலர் யார்,அவரின் பின்னணி என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.
பாலாவின் மனைவி முத்துமலர் மதுரையைச் சேர்ந்தவர். மிகவும் வசதி வாய்ந்த அவர் வீட்டிற்கு ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார்.
வீட்டில் அனைவரிடம் கலகலப்பாக பேசும் குணம் கொண்ட அவருக்கு, இயக்குநர் பாலாவின் அமைதியான குணம் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் இவர்கள் விவாகரத்து பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
You May Like This