பாலாவுக்கு நான் தான் கதை எழுதி பெயர் வைச்சேன் : பகீர் கிளப்பும் பிரபல நடிகர்

Bala
By Irumporai Apr 07, 2023 06:03 PM GMT
Report

இயக்குனர் பாலாவுக்கு நான் தான் பெயர் வைத்தேன் என்று நடிகர் ஆனந்தன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

பிரபல சினிமா நடிகர் ஆனந்தன் வறுமை காரனமாக சாலை ஓரங்களில் கண்ணாடி விற்பனை செய்து வருகின்றார்

பாலாவுக்கு உதவி 

இந்த நிலையில் இவரைப் பற்றி அறிந்த பிரபல பத்திரிகை பேட்டி ஒன்று அளித்திருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய பெயர் ஆனந்தன். என்னுடைய ஊர் என்னுடைய சென்னைக்கு நான் 13 வயதில் வந்தேன். நான் சிறு வயதில் இருந்தே ரஜினி ரசிகன். அவர் மீது இருந்த ஈடுபாட்டால் தான் நான் சென்னைக்கு வந்தேன். வேலை தேடி ரொம்ப கஷ்டப்பட்டேன். பின் ஒரு ஆட்டோக்காரர் எனக்கு உதவி செய்தார். ஆரம்பத்தில் கிடைக்கும் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தேன். 

அதேபோல் சேது படம் ஒரு சைக்கோ தன்மை என்று படம் பாலா. படம் இப்படி எல்லாம் எடுக்கக் கூடாது. ஹீரோ கல்லூரியில் படிக்கிறான். ஒரு பொண்ணை வலுக்கட்டாயமாக காதலிக்க சொல்கிறான். இதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சைக்கோ தனமாக இருக்கிறது.

அதை விட்டு விடு என்று பாலாவிடம் சொன்னேன். சேது பட கதை பின் நான் அந்த கதையை நீட்டா எழுதி கொடுத்தான். அதோடு அவனுக்கு பாலா என்ற பெயரை நான் தான் வைத்தேன். எனக்கு பாரதிராஜாசார் பிடிக்கும். பாலச்சந்திரன் வைத்தேன்.

குரு. இரண்டு பேரையும் சேர்த்து பாலா என்று நான் அவனுக்கு பெயர் வைத்தேன். சேது படம் நல்ல வசூல் செய்தது அதன் பிறகு பாலா என்னை கண்டுகொள்ளவில்லை

வறுமை 

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. என்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும். வறுமை கொடுமை அதிகமாக இருக்கிறது. அதற்காக ரோட்டில் கண்ணாடி விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்