இரண்டாம் திருமணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழந்த முத்துமலர் - கண்டுகொள்ளாத பாலா!

Director Bala Marriage ExWife 2nd விவாகரத்து Muthumalar முத்துமலர் இயக்குநர்பாலா
By Thahir Apr 11, 2022 03:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை சமீபத்தில் விவாகரத்து செய்தார்.

நந்தா.பிதாமகன்,உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளில் வெளிகொண்டு வந்து அவர்களை மெருகேற்றி பங்கு இயக்குநர் பாலாவுக்கு உண்டு.

இதனிடையே பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும்,முத்துமலரும் 17 வருட வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளன.

இவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணம் முத்துமலர் அரசியல் பிரமுகரின் மகனுடன் ஏற்பட்ட பழக்கம் தான் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது முன்னாள் காதலருக்கும் அவருக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் காதலரோ எத்தனையோ பெண்களோடு பழகி இருக்கேன் எந்த பிரச்சனையும் வரவில்லை ஆனால் உன்னால் பல பிரச்சனை ஏற்படுவதாக கூறியுள்ளார்.

இதனால் தன்னை பார்க்க வர வேண்டாம் என அவர் கூறியதால் மனமுடைந்து போய் உள்ளாராம் முத்துமலர்.