என் பொண்டாடி முத்துமலரை நாசமாக்குனதே அவங்க தான்..! இயக்குநர் பாலா திடுக்கிடும் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலா தனது மனைவி முத்துமலரை சமீபத்தில் விவாகரத்து செய்தார்.
நந்தா.பிதாமகன்,உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளில் வெளிகொண்டு வந்து அவர்களை மெருகேற்றி பங்கு இயக்குநர் பாலாவுக்கு உண்டு.
இதனிடையே பாலா தனது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும்,முத்துமலரும் 17 வருட வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர்.
இதனிடையே மனைவியை பிரிந்த இயக்குநர் பாலா தனது நட்பு வட்டாரத்தில் தினமும் புலம்பி வருகிறாராம். இதுகுறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது,
என் மனைவி முத்துமலர் நல்லா தான் இருந்தால். எப்போது இயக்கநர்கள்,நடிகர்களின் பொண்டாடியோடு சேர்ந்தாலோ அன்று வந்தது வினை.
என் பொண்டாடியை முழுவதும் அவர்கள் தான் மாற்றி விட்டார்கள் என புலம்பி வருகிறாராம் இயக்குநர் பாலா.