தன் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்தார் இயக்குநர் பாலா...ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலா தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார்.
நந்தா.பிதாமகன்,உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளில் வெளிகொண்டு வந்து அவர்களை மெருகேற்றி பங்கு இயக்குநர் பாலாவுக்கு உண்டு.
இதனிடையே பாலா தனது மனைவிது முத்துமலரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் (5.3.22) இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் பாலாவும்,முத்துமலரும் 17 வருட வாழ்க்கையில் இருந்து பிரிந்துள்ளனர்.
அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.அவர்கள் சட்டபடி விவாகரத்து பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
You May Like This