தினேஷ்'க்கு என்ன கொறச்சல்..!! அவன் இப்படியே  இருக்கக்கூடாது - தூக்கியெறியனும்..! தினேஷின் பெற்றோர்..!

Dinesh Rachitha Mahalakshmi Tamil Actress
By Karthick Dec 21, 2023 08:02 AM GMT
Report

பிக் பாஸ் வீட்டில் அண்மையில் தினேஷை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர் தினேஷின் பெற்றோர்.

தினேஷ் - ரச்சிதா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர்கள் தினேஷ் - ரச்சிதா மஹாலக்ஷ்மி ஜோடி. ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்று வளம் வந்த இந்த ஜோடி எதோ ஒரு காரணத்தால், திடீரென பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

dinesh-should-move-on-says-his-parents-on-rachitha

தற்போது வரை இருவரின் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தினேஷ் மீண்டும் தான் ரச்சிதாவுடன் இணைத்து வாழ பல தருணங்களில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், ரச்சிதா தரப்பில் இதற்கு எந்த வித சுமுகமான பதில் கிடைத்தவராக தெரியவில்லை. தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள தினேஷை அவரின் பெற்றோர்கள் உள்ளே சென்று சந்தித்து சில அறிவுரைகளை கூறி வந்தனர்.

30 செகண்ட்டுக்கு 2 லட்சமா..? அமலா ஷாஜியின் கண்டிடின் - தெறிச்சி ஓடிவந்த நடிகர் ..!

30 செகண்ட்டுக்கு 2 லட்சமா..? அமலா ஷாஜியின் கண்டிடின் - தெறிச்சி ஓடிவந்த நடிகர் ..!

தூக்கியெறியனும் 

இந்நிலையில், தினேஷின் பெற்றோர் இருவரும் ஒன்றாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்கள், தினேஷ் கப் ஜெயிச்சா அது அவனுக்கு தான் என்று கூறி தினேஷ் முன்னரே சொன்னது போல சீசன் 6'இல் கலந்துகொண்டவருக்கு தரத்தேவையில்லை என்று கூறினர்.

dinesh-should-move-on-says-his-parents-on-rachitha

மேலும், அவன் இப்படியே இருக்கக்கூடாது என்ற தினேஷின் தந்தை தூக்கியெறியனும் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார். எஙக்ளின் குடும்பத்தில் யாருக்கும் இவருக்கு நடந்திருக்க கூடாது என்ற தினேஷின் அம்மா, அவருக்கு என்ன கொறச்சல்..எங்க குடும்பத்தில் யாருக்கும் இவருக்கு இல்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.