சர்க்கரை நோயாளிகளா நீங்கள்?அப்போ இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க..!

Fruits Diabetes Dont SugarPatient நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைநோயாளி Miss
By Thahir Apr 14, 2022 02:43 AM GMT
Report

சர்க்கரை நோயாளிகள்(நீரிழிவு நோய்) நல்ல நோயெதிர்ப்பு சக்தி உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை தற்போது பாரக்கலாம்.

ஆப்பிள்:

ஆப்பிள் சத்தானவை பழம் மட்டும் அல்ல அதை மிதமாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் பிரச்சனையை குணப்படுத்தும் குணம் கொண்டவையாகும்.

அவகோடா:

இந்த பழத்தில் 20க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் உள்ளதால் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.இந்த பழம் நீரிழிவு அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பப்பாளி:

பப்பாளியில் இயற்கையான ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது.

ஆரஞ்சு:

சிட்ரஸ் பழமான இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்தப் பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி நொய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.