அரை மணி நேரத்தில் குணமாகும் சக்கரைநோய் - மருத்துவர்கள் புதிய சாதனை!

China Diabetes
By Sumathi Oct 02, 2024 08:30 AM GMT
Report

சக்கரைநோயை குணப்படுத்தும் நடைமுறையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் 

சீனாவில் 5 வயது பெண் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளது.

diabetes

மேலும், ஊசியே தேவைப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளியின் உடலில் கணையப்பகுதியில் உள்ள திசுக்களில் சிறிதளவை வெளியே எடுத்து

நீரிழிவு நோயாளியா நீங்க அப்போ இந்த மீனை சாப்பிடுங்க!

நீரிழிவு நோயாளியா நீங்க அப்போ இந்த மீனை சாப்பிடுங்க!


மருத்துவர்கள் சாதனை

அதனுடன் ரசாயன மூலக்கூறை சேர்த்து சில திருத்தங்கள் செய்து பின்னர் மீண்டும் உடலில் வைப்பது மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

அரை மணி நேரத்தில் குணமாகும் சக்கரைநோய் - மருத்துவர்கள் புதிய சாதனை! | Diabetes Cured In Half An Hour China

அரை மணி நேர சிகிச்சை மூலம் நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை டைப் ஒன் என்ற நீரிழிவு வகைக்கானது என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரை மணி நேர அறுவை சிகிச்சையில் நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தியுள்ளது இதுவே முதன்முறை என்ற சாதனையை அங்குள்ள மருத்துவர்கள் படைத்துள்ளனர்.