தோனியை கடவுள் போல் நினைக்கும் இந்திய வீரர் - உண்மையைச் சொன்ன நித்திஷ் ராணா!

cricket dhoni rishab banth nithish rana
By Anupriyamkumaresan Jun 17, 2021 11:43 AM GMT
Report

தோனியை தன்னுடைய கடவுள்போல நினைக்கிறார் ரிஷப் பன்ட் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் நித்தீஷ் ராணா தெரிவித்துள்ளார்.

இந்தியா டிவியில் பேசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நித்தீஷ் ராணா ,தோனியை மிகவும் வியந்து பார்ப்பார் ரிஷப் பன்ட்.. அவர் தூங்கி கண் விழிக்குப்போது பார்க்கும் நபராக தோனி இருக்க வேண்டும் என விரும்புவார்.

தோனியை கடவுள் போல் நினைக்கும் இந்திய வீரர் - உண்மையைச் சொன்ன நித்திஷ் ராணா! | Dhoni Is God For Rishabbant Nithish Rana Talks

இது குறித்து என்னிடமே பல முறை கூறியிருக்கிறார். மேலும் தோனியுடன் தன்னை ஒப்பிடுவது சரியல்லை என்றும், தான் அதற்கு தகுதியானவர் இல்லை எனவும் பலமுறை கூறியிருக்கிறார்.

இந்த ஒப்பீட்டை நிறுத்த வேண்டும் என்றும் தோனி தனக்கு கடவுள் போன்றவர் எனவும் சொல்லியிருப்பதாக கூறினார்.  

தோனியை கடவுள் போல் நினைக்கும் இந்திய வீரர் - உண்மையைச் சொன்ன நித்திஷ் ராணா! | Dhoni Is God For Rishabbant Nithish Rana Talks