தோனி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! மீண்டும் களத்தில் தோனி! எத்தனை வருடங்களுக்கு தெரியுமா?

cricket dhoni csk join 2 years
By Anupriyamkumaresan Jul 08, 2021 08:53 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் சென்னை அணியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்பார் என அணியின் தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தோனி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! மீண்டும் களத்தில் தோனி! எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? | Dhoni Cricket Playes Again Join In Csk

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கிய 2008ஆம் ஆண்டில் இருந்தே சென்னை அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார்.

இடையில் சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்கு தலைமையேற்றார். மீண்டும் சென்னை அணிக்கு அனுமதி கிடைத்ததும் அதில் இணைந்து கொண்டார். இந்நிலையில் தோனி முழு தகுதியுடன் இருப்பதாகவும் அவரை அணியில் இருந்து விடுவிக்க வேண்டிய காரணம் ஒன்றுமில்லை என்றும் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தோனி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! மீண்டும் களத்தில் தோனி! எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? | Dhoni Cricket Playes Again Join In Csk

தோனி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! மீண்டும் களத்தில் தோனி! எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? மகேந்திர சிங் தோனி ஐபிஎல் சென்னை அணியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்பார் என அணியின் தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கிய 2008ஆம் ஆண்டில் இருந்தே சென்னை அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். இடையில் சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்கு தலைமையேற்றார்.

தோனி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! மீண்டும் களத்தில் தோனி! எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? | Dhoni Cricket Playes Again Join In Csk

மீண்டும் சென்னை அணிக்கு அனுமதி கிடைத்ததும் அதில் இணைந்து கொண்டார். இந்நிலையில் தோனி முழு தகுதியுடன் இருப்பதாகவும் அவரை அணியில் இருந்து விடுவிக்க வேண்டிய காரணம் ஒன்றுமில்லை என்றும் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.