யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற தனுஷின் ரவுடி பேபி பாடல்!
Dhanush
Rowdy Baby Song
By Thahir
யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று, தனுஷின் ரவுடி பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான மாரி-2 படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. யூடியூபில் இந்த பாடலின் வீடியோ பல சாதனைகளை படைத்து வரும் நிலையில், தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளது.