மீனாவை திருமணம் செய்யும் தனுஷ் ? கொளுத்திப் போட்ட பிரபல விமர்சகர்

Dhanush Meena
By Irumporai Mar 16, 2023 05:30 PM GMT
Report

நடிகை மீனா மற்றும் நடிகர் தனுஷ்ப்பற்றி பிரபல சினிமா விமார்சகரான பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறியிருக்கிறார்.

தனுஷ் மீனா திருமணம்

பிரபல சினிமா விமார்சகரான பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை கூறியுள்ளார், அதாவது நடிகை மீனா சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகளுக்கு மேலே ஆனதால் அவரை பாராட்டும் பொருட்டு தனியார் சேனல் சார்பாக விழா ஓன்று நடத்தப்பட்டது. இந்த சார்பாக மீனாவிற்கு ரூபாய் 17 லட்சம் கிடைத்து என்றும் ரஜினிகாந்தை மீனாவே அந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் கூறினார் பயில்வான்.மேலும் நடிகை மீனாவும் ரஜினிகாந்தும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இருந்து நல்ல அப்பா மகள் உறவில் இருக்கின்றனர்.  

மீனாவை திருமணம் செய்யும் தனுஷ் ? கொளுத்திப் போட்ட பிரபல விமர்சகர் | Dhanush Meena Marriagr Bailvan Ranganatha

பகீர் கிளப்பிய பயில்வான்

ஆனால் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் இது உறுதியான தகவல் கிடையாது என்றும் குண்டை தூக்கி போட்டார். கிடையாது நடிகர் தனுஷுக்கு 40 வயதிற்குள் தான் இருக்கிறது, இருவருக்குமே பாடி டிமாண்ட் இருக்கும் , அதேபோல மீனா கணவரை இழந்து இருக்கிறார், தனுஷ் மனைவியை பிரிந்து இருக்கிறார். எனவே இருவரும் திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்று கூறினார்.