மனைவியை விவாகரத்து செய்த தனுஷ், அதிர்ச்சியில் ரசிகர்கள்
Dhanush
Divorce
Aishwarya R
By Thahir
தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வதை சென்றுவிட்டார்.
இவர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,
இந்நிலையில் தனுஷ் தற்போது தன் மனைவியை விட்டு பிரிவதாக கூற, ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.