என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே ..வைரலாகும் தனுஷின் காமன் டி. பி.. டிரெண்ட் செய்யும் ரசிகர்கள் !

dhanush commondp fanstrending
By Irumporai Jul 27, 2021 04:32 PM GMT
Report

நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி காமன் டிபி இணையத்தில் டிரெண்டாகிவருகின்றது.

தமிழ் சினிமா மட்டும் அல்ல உலக சினிமாவிலும் கலக்கி வரும் நடிகர் தனுஷ். இவர் நடித்த ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றவர்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘டி43’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

என்ன  தோக்கடிக்க  ஒருத்தன்  மட்டும்  வருவானே  ..வைரலாகும் தனுஷின் காமன் டி. பி.. டிரெண்ட் செய்யும் ரசிகர்கள் ! | Dhanush Common Dp For Birthday Fans Trending

 இந்த நிலையில் நடிகர் தனுஷ், தனது 38வது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ளார்.

இதனால் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ஒன்றை வடிவமைத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.