வேறொரு பெண்ணுடன் தொடர்பு..! மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யும் நடிகர் தனுஷ்

Dhanush Aishwarya Rajinikanth Divorce
By Irumporai Mar 15, 2023 08:04 AM GMT
Report

நடிகர் வேறொரு பெண்ணுக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு துரோகம் செய்துவிட்டதாக விமர்சகர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அதிகாரப்பூர்வமாக விவகாரத்து செய்யப்போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சென்சார்டு போர்டு உறுப்பினரான உமைசர்சந்து பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

பரபரப்பு ட்விட்

அதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து ஐஸ்வர்யாவை தனுஷ் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே சமரச பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாக கூற்ப்பட்ட நிலையில் தனுஷ் ஏமாற்றி விட்டதாக உமர்சந்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேறொரு பெண்ணுடன் தொடர்பு..! மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யும் நடிகர் தனுஷ் | Dhanush Cheated On Aishwarya Divorce Court

தனுஷ் ஐஸ்வர்யா

தனுஷின் காதல் கொண்டேன் படத்தை பார்க்கச் சென்றபோது அவரை பார்த்து காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் சம்மத்ததுடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த 2022ம் ஆண்டு ஜனிவர் மாதம் பிரிவை தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது