ட்விட்டரில் புது சாதனை படைத்த தனுஷ்.. இது வரை எந்த தமிழ் நடிகரும் செய்யாத சாதனை!

twitter dhanush 10millon
By Irumporai Jul 18, 2021 10:44 AM GMT
Report

ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முதல் கோலிவுட் நடிகர் என்கிற பெருமயை பெற்றுள்ளார் தனுஷ் .

கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து வந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்துவிட்டு நாடு திரும்பினார்.

ட்விட்டரில் புது சாதனை படைத்த தனுஷ்.. இது வரை எந்த தமிழ் நடிகரும் செய்யாத சாதனை! | Dhanush Become Twitter 10 Million Follower

பொதுவாக தனுஷ் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் தனுஷை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியுள்ளது.

ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் முதல் தமிழ் நடிகர் என்ற பெயரை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.