நிம்மதி இல்லாமல் சுற்றும் நடிகர் தனுஷ்..திடீரென அவருக்கு போன் செய்த காரணம் என்ன?
நடிகர் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே நடிகர் தனுஷுக்கு மறைமுகமாக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தனுஷ் நிம்மதியில்லாமல் சுற்றி வருகிறார்.

இதனால் நம் கேரியர் பாதிக்கப்பட்டு வாழ்க்கை போய்விடும் என்று நினைத்த பல திட்டங்களை தீட்டி வருகிறார். இதையடுத்து மீண்டும் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்று தான் நடித்த படங்களை எடுத்த இயக்குநர் வெற்றிமாறனை மீண்டும் நாடியுள்ளார்.
வெற்றிமாறன்,நடிகர் தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படங்களான பொல்லாதவன்,வடசென்னை,அசுரன் உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ளார்.
எப்போதும் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். இதை கருத்தில் கொண்டு நடிகர் தனுஷ் தாமாக முன் வந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர் உடனே படம் பண்ணலாம் என அழைத்துள்ளார்.
தற்போது வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை,சூர்யாவின் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். நடிகர் தனுஷின் அழைப்பை ஏற்று விரைவில் வெற்றிமாறன் சேர்ந்து படம் பண்ண உள்ளதாக கூறப்படுகிறது.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan