நீ திருந்தவே மாட்டியா..மகள் ஐஸ்வர்யாவிடம் கடுப்பான நடிகர் ரஜினிகாந்த்
கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்வதாக கூறி சமூகவளைதலங்களில் அறிவித்தனர்.
அவர்களின் அறிவிப்பு அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்,ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பால் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கருத்திய ரஜினிகாந்த் அது விவாகரத்து வரை செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தனி தனியாக பங்கேற்ற தனுஷ்,மற்றும் ஐஸ்வர்யா ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்த போதும் பேசாமல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் ரஜினி காதுக்கு போகவே அவர் மீண்டும் தனது மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் பேசாமல் சென்றது அனைவருக்கும் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்வதென்று தெரியாமல் ரஜினிகாந்த் மிகவும் மனஉளைச்சலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.