ஆட்டத்தை மாத்தி ஆடும் நடிகர் தனுஷ் - ஆடிப்போன லதா ரஜினிகாந்த்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவபவர் நடிகர் தனுஷ்.
கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.18 வருடங்களாக சந்தோஷமாக வாழந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள்,குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையின் தன் மகளின் வாழ்க்கையை சீரழித்த தனது மாப்பிள்ளையை சும்மாவிடக் கூடாது என லதா ரஜினிகாந்த் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் லதா ரஜினிகாந்த் தனது மகளின் வாழ்க்கையை சீரழித்த தனுஷுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க கூடாது என வேண்டுகோள் விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது கேரியர் பாதிக்கப்படுவதை உணர்ந்த நடிகர் தனுஷ் வெற்றி மாறனை படம் எடுக்க அழைத்துள்ளார்.
ஆனால் அவரோ தனக்கு படங்கள் இருப்பதால் தற்போது உங்களுடன் இணைந்து படம் எடுக்க நேரம் இல்லை என கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்த தனுஷ் தனது மகன்களுடன் நேரங்களை செலவழித்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் இளையராஜாவின் விழாவில் தனது மகன்களுடன் பங்கேற்ற தனுஷ் பாடல் பாடி அசத்தினார்.
தற்போது அவர் தனது மகன்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு தனது ஆட்டத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
You May Like This
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil