நேருக்கு நேர் சந்தித்த நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா - வெளியான அதிர்ச்சி தகவல்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த மாதம் வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது விவகாரத்தை அறிவித்தனர்.
அவர்களின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர்களின் விவகாரத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ்,மற்றும் ஐஸ்வர்யா தொடர்பான செய்திகள் நாள்தோறும் பேசும் பொருளாக இருந்து வருகிறது.
எதையும் கருத்தில் கொள்ளாமல் இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருந்து வந்தனர். விவகாரத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளாமல் பேசிக்கொள்ளாமலும் இருந்துள்ளனர்.
இதனிடையே தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போதும் பேசிக்கொள்ளாவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரிடம் அவர்களது நண்பர்கள் பேசியுள்ளனர்.ஆனால் இருவரும் பேசிக்கொள்ளாதது அவர்களது நண்பர்களுக்கும் ஏமாற்றம் அளித்தது.
இந்த சம்பவத்தால் இருவரும் மீண்டும் சேர்வார்களா? என்ற சந்தேகம் அவர்களது ரசிர்கள் மத்தியில் எழுந்துள்ளது.