தலைவா.. தைரியமா இருங்க... நாங்க இருக்கோம்... - ரஜினிக்கு ஆறுதலாக இறங்கிய ரசிகர்கள்
நடிகர் தனுஷூம், ஐஸ்வர்யாவும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக நேற்று இரவு சமூகவலைதளம் மூலம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இருவரின் ரசிகர்களும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ரஜினிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதனால் சமூக வலைதளங்களில் #Rajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இதோ -
Avar ku free time kidachaaa
— MEMEOLOGY | Stay Safe (@MemeologyOfcl) January 17, 2022
avarodaa entertainment... Love
ellam avanga grandson's than....
Avaloo jolly ah iruppanga...!! ❣️?#Rajinikanth Thalaivaaaa..... Stay healthy.... Strong... We millions with u true love ❤❤❤ pic.twitter.com/TqrVh4KwEX
??விநாயகா என் தலைவர்@rajinikanth #Rajinikanth
— ℝ_?_?_?_ℕ_? ??ℕ? (@fan_s_club) January 18, 2022
மன கவலையை போக்கி......
தலைவருடன் பக்க பலமாக இருந்து, மன நிம்மதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடு விநாயகா? ?? pic.twitter.com/Tkcfhannpv
பலர் ரஜினியாக மாற நினைக்கலாம் - ஆனால்
— Tamil Pokkisham - Vicky (@vickneswarang) January 18, 2022
ரஜினியாக வாழ்வது கடினம்
Always Being #Rajinikanth is not a Easy Task.#staystrongthalaiva pic.twitter.com/FIsvjwJvkx