தனுஷின் உண்மையான காதலுக்கு வேட்டு வைத்த லதா ரஜினிகாந்த் - ஒதுங்கிய அந்த நபர்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
என் பெண் வாழ்க்கையை கெடுத்த, தனுஷின் கெரியரை காலி செய்யாமல் விட மாட்டேன் என்று லதா ரஜினிகாந்த் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
லதா ரஜினிகாந்த்திற்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தற்போது தனுஷை ஓரங்கட்ட துவங்கி விட்டாளர்களாம்.
சமீபத்தில் தனுஷ் இயக்குநர் வெற்றிமாறனை அணுகி, படம் பண்ணலாம் என்று கேட்டும், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்று வெற்றிமாறனும் கறாராக சொல்லிவிட்டாராம்.
‘என் உண்மையான காதல்’ சினிமா தான் என்று எண்ணிக்கொண்டிருந்த தனுஷிற்கு, பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. சினிமாவைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது என்று அவர் பல நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
அவரின் உண்மையான காதலுக்கு தற்போது லதா ரஜினிகாந்த் வேட்டு வைத்து விட்டாராம்.
எல்லாரும் கைவிட்டாலும், தனுஷே படம் இயக்கி, தயாரித்து நடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.