பல ஆண்டுகளாக தொடரும் ஐஸ்வர்யாவின் இன்னொரு காதல் - அது யார்ன்னு தெரியுமா?
பல ஆண்டுகளாக ஐஸ்வர்யாவிற்கு வாழ்வில் இன்னொரு காதல் இருந்து வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இத்தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.
18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் பிரிந்துவிட்டது ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மன அமைதி, நிம்மதியை தேடி தனுஷ் பட வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கி விட்டார். ஆனால், பல ஆண்டுகளாக ஐஸ்வர்யாவின் வாழ்வில் இன்னொரு காதல் இருந்து வந்துள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை.
சைக்கிள் மீது ஐஸ்வர்யா அளவு கடந்த காதல் வைத்துள்ளார். சைக்கிள் ஓட்டும்போது மனம் அமைதி பெறுகிறது என்கிறார் ஐஸ்வர்யா. அவ்வப்போது தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்.
அப்படி சைக்கிளிங் செல்லும்போது வீடியோ, புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
You May Like This
யாழ். பலாலியில் வீதிக்கு வந்த பொதுமக்கள் - சிங்கள மயமாக்கும் தமிழர் நிலங்கள்: சிறீதரன் எம்.பி சீற்றம் IBC Tamil
எக்னெலிகொட வழக்கில் சாட்சியை மீண்டும் அழைப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடிய பாதுகாப்புத் தரப்பு IBC Tamil
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan