தன் புது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா - வெளியான வீடியோ - ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி, படப்பிடிப்பு தளம் என்று பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்து வருகிறார்.
ஐஸ்வர்யாவிற்கு தன் முதல் காதலர் சைக்கிள்தானாம். சமீபத்தில் வெளியிட்ட பதிவில், சைக்கிள் தான் என் முதல் காதல், சைக்கிளில் செல்வதால் மனம் அமைதி பெறுகிறது. சந்தோஷமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை தான் சைக்கிளிங் சென்றபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அக்கா.. அந்த சைக்கிள் விலை எவ்வளவு... என்று கேட்டு வருகின்றனர்.
Always good vibes ! #cyclelove #sunriselove #thursdaythoughts pic.twitter.com/AAUx1Ljh6U
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 28, 2022
You may like this.................