ஐஸ்வர்யா என்ன செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமாப்பா... - தனுஷ் சொன்னதை கேட்டு கண்கலங்கிய பெற்றோர்கள்

mother rajini dhanush aishwarya crying upset fans request broke-up dhanush father
By Nandhini Feb 07, 2022 12:01 PM GMT
Report

சமீபத்தில் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் பிரிவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களின் அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களை பிரிந்து வாழ்ந்தாலும், அவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இதனையடுத்து தனுஷின் அப்பாவும், அம்மாவும், நீ ஐஸ்வர்யாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று கூறியுள்ளனர். அதற்கு, தனுஷ் அப்பா, என் திருமண வாழ்க்கையில் நடந்தது என்னவென்றே உங்களுக்கு தெரியாது.

ஐஸ்வர்யா என்னவெல்லாம் செய்தார் என்று உங்களுக்கு தெரியாது’ என்று தன் மனதில் இருந்ததை எல்லாவற்றையும் அரை மணிநேரம் தாண்டியும் கொட்டித் தீர்த்துள்ளாராம் தனுஷ். அதை பொறுமையாக கேட்ட கஸ்தூரி ராஜாவும், மனைவியும் அழுதுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அப்பா, நான் காரணம் இல்லாமல் அடம்பிடிக்கலே. இனியும் என்னால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ முடியாதுப்பா, நான் உங்களிடம் சொன்னது எல்லாம் ஒரு பாதி கூட கிடையாது. இன்னும் நிறைய உள்ளது.

முழுவதையும் கேட்டால் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள். அதனால் சொல்லவில்லை என்று கூறியுள்ளாராம் தனுஷ். இதற்கிடையே அப்பா ரஜினியின் கோபத்திற்கு பார்த்து, பயந்து மீண்டும் தனுஷுடன் சேர ஐஸ்வர்யா தயாராக இருந்தும், ஆனால் தனுஷ் மனம் மாறவில்லையாம். 

You May Like This