தனுஷ் - ஐஸ்வர்யாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா? 18 ஆண்டு கால மணவாழ்க்கை முறிந்தது - அதிர்ச்சியில் திரையுலகம்
dhanush
aishwarya
broke up
By Nandhini
18 ஆண்டு கால மணவாழ்க்கையை முறித்து கொண்டதாக நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் சோஷியல் மீடியாவில் அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.
இதனால் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என பல விதமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தனுஷின் குடும்ப புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினை ரசிகர்கள் பகிர்ந்து இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கும் போது விவாகரத்து தேவயைா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.