தனுஷ் குறித்து பல விஷயத்தை போட்டுடைத்த பிரபலம் - ரசிகர்கள் ஷாக்...!

Dhanush Tamil Cinema
By Nandhini 2 மாதங்கள் முன்

தனுஷ் குறித்து பல விஷயத்தை பிரபலம் ஒருவர் பேசியுள்ள தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து வந்தார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வந்தனர்.

ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து விடுங்கள் என்று சமூகவலைத்தளங்களில் பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா சுமூக முடிவு

இதனையடுத்து, சமீபத்தில் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியானது. ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

dhanush

போட்டுடைத்த பிரபலம்

இந்நிலையில், ஒரு பேட்டியில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் குறித்து யாரும் அறியாத சில விஷயங்களை கூறியுள்ளார்.

தனுஷ் தற்போது அதிகமாக தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இதனால், அவர் தெலுங்கு கற்றுக்கொள்வார். அவர் அடிப்படையிலேயே தெலுங்கு. இதனால் மிக எளிமையாக அவரால் தெலுங்கை கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக்காகி சோகத்தில் மூழ்கியுள்ளனர். இனி தனுஷ் தமிழ் படங்களில் நடக்க மாட்டாரா? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.