நடிகர் அஜித்துக்கு வாழ்த்து கூறினார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்

actor ajith political pannerselvam
By Jon Mar 08, 2021 06:52 PM GMT
Report

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.