டென்மார்க் நாட்டின் தூதர் பிரட்டி ஸ்வானேவுடன் முதல்வர் சந்திப்பு!
meeting
cm
denmark
By Anupriyamkumaresan
சென்னை தலைமை செயலகத்தில் டென்மார்க் நாட்டின் தூதர் பிரட்டி ஸ்வானேவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து உரையாடினார்.

இந்த
சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
தலைமை செயலர் இறையன்பு, தூதரக அலுவலர்,
கௌரவ அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.