ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா ப்ளஸ் கொரோனா! பொதுமக்கள் அச்சம்!
corona
lockdown
australia
delta plus
By Anupriyamkumaresan
மின்னல் வேகத்தில் பரவி வரும் டெல்டா ப்ளஸ் கொரோனாவுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து 3 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் ஜூலை 9-ம் தேதி வரையிலும் டார்வின் நகரில் வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்ஹ்ட 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 8 சதவீத மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.