பாஜகவின் கோட்டையினை தகர்த்த ஆம் ஆத்மி : டெல்லியில் அதிக இடங்களில் முன்னிலை

Delhi
By Irumporai Dec 07, 2022 07:52 AM GMT
Report

கடந்த 15 ஆண்டுகளாக டெல்லிமாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி வசம் வந்துள்ளது.

டெல்லி மாநகராட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது.

மொத்தம் உள்ள 250 இடங்களில்

ஆம் ஆத்மி - 131

பாஜக - 105

பாஜகவின் கோட்டையினை தகர்த்த ஆம் ஆத்மி : டெல்லியில் அதிக இடங்களில் முன்னிலை | Delhimcdpolls Aap Wins

காங்கிரஸ் - 10

சுயேட்சை - 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.1

5 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்த நிலையில், இந்தமுறை ஆம் ஆத்மி வசம் வரவுள்ளது. இதனால் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.