அதிர்ச்சி - டெல்லி ரோகினி கோர்ட்டில் வெடி விபத்து - 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தது

explosion delhi-rohini-court-
By Nandhini Dec 09, 2021 07:47 AM GMT
Report

டெல்லி ரோகினி கோர்ட்டில் இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் வெடி விபத்து ஏற்பட்டது. பெரும் தீ விபத்தை தடுக்க சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றிருக்கிறது.