பெண் கான்ஸ்டபிளை கதற கதற கற்பழித்த சப் - இன்ஸ்பெக்டர் - போட்டோ எடுத்து மிரட்டல்!!
டெல்லியில் பெண் கான்ஸ்டபிளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சப் - இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரின் கீழ் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
அந்த பெண் இளம்பெண் என்பதால் இன்ஸ்பெக்டருக்கு அவர் மீது ஒரு ஈர்பு வந்துள்ளது . இந்த நிலையில் அவர், அந்த பெண் போலீசை ஒரு நாள் அவரது அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதனை குடித்த அந்த பெண் சிறுதி நேரத்திலேயே மயங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் போலீசை நிர்வாணப்படுத்திய போலீசார் அவரை பாலியல் பலாத்காரம் செய்து பல புகைப்படங்களையும் எடுத்து வைத்து கொண்டார்.
மயக்கம் தெளிந்தவுடன் அந்த பெண்ணிடம் இதை வெளியில் சொன்னால் உன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கசிய விட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதில் மன உடைந்த அந்த பெண் போலீஸ், உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.