டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் மீது பொது நல வழக்குப்பதிவு

court whatsup delhi
By Jon Jan 15, 2021 08:24 PM GMT
Report

டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ் அப் நிறுவனம் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாக மனுதாரர் ஒருவர் அந்த நிறுவதின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது "சமீபத்தில் வாட்ஸ் ஆப் தனது விதிகளையும் தனிநபர் கொள்கைகளையும் மாற்றி, பயனாளர்கள் அதற்கு உடன்படா விட்டால் தங்கள் கணக்கை நீக்கி விடும்படி அறிவித்துள்ளது.

இது நாள் பலரும் மாற்று செயலிகளுக்கு மாறியுள்ளனர்" இவ்வாறு மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.