வந்தா ராஜாவா தான் வருவோம்...புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி மீண்டும் முதலிடம்

IPL 2021 Delhi Capitals SRH Vs DC
By Thahir Sep 23, 2021 04:59 AM GMT
Report

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின, இதில் ரிஷாப் பண்ட் அதிரிடியாக விளையாட 17.5 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.

வந்தா ராஜாவா தான் வருவோம்...புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி மீண்டும் முதலிடம் | Delhi Capitals Ipl 2021 Dc Vs Srh

இந்த வெற்றி மூலம் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றி, 2 தோல்வி என 9 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

வந்தா ராஜாவா தான் வருவோம்...புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி மீண்டும் முதலிடம் | Delhi Capitals Ipl 2021 Dc Vs Srh

சென்னை அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4-வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.