தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம்- கடும் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
india
rain
season
By Jon
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் காலை நேரங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவு வருகிறது.
இதனால் சில அடி தூரங்களே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்த பனிமூட்டம் காரணமாக 4 ரயில்களும் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தகவல் தெரிவித்திருக்கிறது.