42 வயது நபரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!

Viral Video Delhi
By Nandhini Jan 17, 2023 08:29 AM GMT
Report

42 வயது நபரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வலது காலில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், டெல்லியின் சக்தி நகர், ரூப் நகர் பகுதியில் கடந்த ஜனவரி 14ம் தேதி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் 42 வயது நபரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

delhi-42-year-old-man-shooting-right-leg-